அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் திருமண நிகழ்ச்சி மணமேடைக்குச் சேகரிக்க வேண்டிய பொருட்கள்
அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் திருமண நிகழ்ச்சி மணமேடைக்குச் சேகரிக்க வேண்டிய பொருட்கள்
1. விரலிமஞ்சள் 250 கிராம்2. மஞ்சள் பொடி 100 கிராம்
3. வாழை இலை 4
4. கும்பத்திற்கு சொம்பு
5. தேங்காய் - 4 (மஞ்சள் தடவியது - 3)
6. நெய் 100 கிராம்
7. கும்பத்திற்கு வாழைப்பழம் - 2
8. மா இலை
9. இரண்டு மரவையில் பச்சரிசி காப்பு நூல் கட்ட
10. கும்பம் இலையில் பரப்ப பச்சரிசி 1 படி (3 கிலோ)
11. ஹோமம் வளர்க்க ஹோமக் குண்டம், மணல்
12. அரச சமித்து - 27
13. சூடம் பாக்கெட் - 1
14. சாம்பிராணி
15. ஊதுபத்தி பாக்கெட் - 1
16. தீப்பெட்டி - 1
17. குத்துவிளக்கு - இரண்டு
18. திரிநூல்
19. தாம்பாளம் - 7
20. மாங்கல்யம் வைத்து ஆசீர்வாதம் வாங்க சிகப்பு பட்டுத்துண்டு
21. மணமிட முறிச்சட்டி - 2
22. முக்காலி - 2
23. பசும்பால் 1 லிட்டர்
24. காப்புநூல் கட்ட நூல் சேர்த்தது மஞ்சள் தடவி உள்ளபடி - 2
25. மாங்கல்யத்திற்கு 21 நூல் சேர்த்து மஞ்சள் நீரில் நனைத்தது தாலியில் கோர்த்து தனியாக பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
26. உதிரிப்பூக்கள்
27. விபூதி பாக்கெட் - 1
28. சந்தனம்
29. குங்குமம்
30. வெற்றிலை
31. பாக்கு
32. முளைப்பாரி
33. தானியங்கள், கம்பு, கேப்பை, நெல், பாசிப்பயறு, தட்டப்பயறு, மொச்சை
34. மணவரரைக்கு இரத்தினக் கம்பளம், சொக்கட்டாம்பாய்
35. மாணிக்கத் தலைப்பாகை
36. இசைவு பொன்னோலை - 2
37. மங்கல வாழ்த்து - 1
38. திரி நூல்
39. கும்பத்திற்கு சுற்ற நால்கண்டு - 2
40. மணவரைப் பலகை
41. அரசாணிக்கால்
42. ஊனாங்கொடி தர்ப்பைப்புல், மா இலைக்கொப்பு
43. அரசாணி விளக்கு
44. பட்டுத்துண்டு
45. ஆயிரங்கால் விளக்கிற்கு சொம்பு
46. பெரியதிரி
47. சிறிய செங்கல்
48. முகூர்த்த நெல் வைக்க பெரியபானை
49. பால் 2 லிட்டர்
50. ஆரத்திக்கு குடம்
51. விளக்கு
52. சங்கு
53. நெல் 16 படி
54. கடகம்

மூலம்-
அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் - வாழ்வை வளமாக வழிகாட்டும் வழிமுறை - (சடங்குகளும்,சம்பிரதாயமும்) புத்தகம்
பதிவு உருவாக்கம் ச.சு.மணியன் புதுக்கோட்டை 06.02.2023
No comments